2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான இன்று (16) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக்ஸ் 53 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் இத்தாலி அணி சார்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிரிஷான் கலுகமகே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி, 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திமே பெற்றது.
இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இத்தாலியை வீழ்த்தி 24 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி 2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான இன்று (16) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக்ஸ் 53 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் இத்தாலி அணி சார்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிரிஷான் கலுகமகே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி, 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திமே பெற்றது. இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.