• May 07 2025

சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவு..!

Sharmi / May 7th 2025, 3:45 am
image

யாழ்.சாவகச்சேரி நகர  சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2959 வாக்குகள் -  6 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1299 வாக்குகள் - 5 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP)  1445  வாக்குகள் - 5 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 738 வாக்குகள் - 2 ஆசனங்கள்  

ஈழமக்கள் ஜனநாயக முன்னணி - 535 வாக்குகள் - 1 ஆசனங்கள்

சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவு. யாழ்.சாவகச்சேரி நகர  சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2959 வாக்குகள் -  6 ஆசனங்கள்இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1299 வாக்குகள் - 5 ஆசனங்கள்தேசிய மக்கள் சக்தி (NPP)  1445  வாக்குகள் - 5 ஆசனங்கள்ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 738 வாக்குகள் - 2 ஆசனங்கள்  ஈழமக்கள் ஜனநாயக முன்னணி - 535 வாக்குகள் - 1 ஆசனங்கள்

Advertisement

Advertisement

Advertisement