ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு தடவை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை 12.56 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 அளவில் பதிவாகியுள்ளது.
அதேசமயம், இரண்டாவது நிலநடுக்கம் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள். ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு தடவை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை 12.56 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 அளவில் பதிவாகியுள்ளது.அதேசமயம், இரண்டாவது நிலநடுக்கம் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.