• Apr 26 2026

தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்!

shanu / Feb 28th 2026, 6:39 pm
image


தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகளும், அதற்கான தீ;ர்வுகள் தொடர்பான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு தமிழர் பண்பாட்டு உண்ர்வாளர்கள் அமைப்பினால் இன்று சனிக்கிழமை(28.02.2026) மட்டக்களப்பு திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

வி.ஆர்.மகேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.கிருஷ்ணபிள்ளை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கடசியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதன்போது மக்கள் கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகளும், அதற்கான தீ;ர்வுகள் தொடர்பான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு தமிழர் பண்பாட்டு உண்ர்வாளர்கள் அமைப்பினால் இன்று சனிக்கிழமை(28.02.2026) மட்டக்களப்பு திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வி.ஆர்.மகேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.கிருஷ்ணபிள்ளை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கடசியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மக்கள் கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement