• Aug 22 2025

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!

shanuja / Aug 21st 2025, 4:40 pm
image

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போதே, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போதே, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement