வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்பொழுது பெரும்போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
குறித்த மழையால் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் தற்பொழுது 36.6 அதிகரித்துள்ளது.
இதனால் இரணைமடுகுளத்தின் 08 கதவுகளும் 1/2இஞ்சி மேலதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய நெற்கதிர்கள்; இரணைமடுக்குளத்தின் 08 வான்கதவுகளும் திறப்பு வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தற்பொழுது பெரும்போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.குறித்த மழையால் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் தற்பொழுது 36.6 அதிகரித்துள்ளது.இதனால் இரணைமடுகுளத்தின் 08 கதவுகளும் 1/2இஞ்சி மேலதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.