• Apr 23 2026

பருத்தித்துறையில் பால் பொருள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

Ziya / Apr 23rd 2026, 9:44 am
image

பருத்தித்துறை கால்நடை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று நேற்று பிற்பகல் புலோலியில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


அதன் பொது முகமையாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு  நிகழ்வு ஆரம்பமானது.


விற்பனை நிலையத்தை வடமராட்சி வடக்கு பிரதச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் நாடவை வெட்டி திறந்து வைத்தார். 


இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணைையாளர்  திரு. சக்திரசேаரம், பருத்தித்துறை சமுர்த்தி வங்கி முகாமையாளர், திரு பரிகிருஷ்ணன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சந்திரலிங்கம் சுவர்ணன், வல்லிபுரம் விப்புலன், பொது சுகாதார பரிசோதகர் கமல் குமார், பருத்தித்துறை கால் நடை உற்பத்தியாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 


பருத்தித்துறையில் பால் பொருள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு பருத்தித்துறை கால்நடை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று நேற்று பிற்பகல் புலோலியில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பொது முகமையாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு  நிகழ்வு ஆரம்பமானது.விற்பனை நிலையத்தை வடமராட்சி வடக்கு பிரதச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் நாடவை வெட்டி திறந்து வைத்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணைையாளர்  திரு. சக்திரசேаரம், பருத்தித்துறை சமுர்த்தி வங்கி முகாமையாளர், திரு பரிகிருஷ்ணன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சந்திரலிங்கம் சுவர்ணன், வல்லிபுரம் விப்புலன், பொது சுகாதார பரிசோதகர் கமல் குமார், பருத்தித்துறை கால் நடை உற்பத்தியாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement