• May 02 2026

இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு !

Ziya / May 1st 2026, 3:57 pm
image

தமிழ் பெரியார் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று வவுனியா மாநகர சபையினால் அனுஷ்டிக்கப்பட்டது.


வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள இளங்கோ அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாநகர சபையின் ஆணையாளர்,  தமிழ்மணி அகளங்கன் உட்பட சமூக ஆர்வலர்கள் தமிழ் பெரியார்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததோடு மலர் அஞ்சலியும் செலுத்தி நினைவு அனுஷ்டித்திருந்தனர்.


இதேவேளை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு தமிழ் பெரியார் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று வவுனியா மாநகர சபையினால் அனுஷ்டிக்கப்பட்டது.வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள இளங்கோ அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாநகர சபையின் ஆணையாளர்,  தமிழ்மணி அகளங்கன் உட்பட சமூக ஆர்வலர்கள் தமிழ் பெரியார்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததோடு மலர் அஞ்சலியும் செலுத்தி நினைவு அனுஷ்டித்திருந்தனர்.இதேவேளை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement