• Apr 20 2026

Ziya / Mar 6th 2024, 2:40 pm
image

கிளிநொச்சி முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா  இன்றையதினம்(06)  காலை இடம்பெற்றது.

முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன் தலைமையில் நடைபெற்ற குறித்த அறுவடை நிகழ்வில்,  பிரதம விருந்தினராக சூ.ஜெகதீஸ்வரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. புவிதன், முழங்காவில் மறு வயற் பயிர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்பின் தலைவர் சி.சிறிரங்கநாதன் ,குறித்த பகுதி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சியில் இடம்பெற்ற மிளகாய் அறுவடை விழா. கிளிநொச்சி முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா  இன்றையதினம்(06)  காலை இடம்பெற்றது.முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன் தலைமையில் நடைபெற்ற குறித்த அறுவடை நிகழ்வில்,  பிரதம விருந்தினராக சூ.ஜெகதீஸ்வரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. புவிதன், முழங்காவில் மறு வயற் பயிர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்பின் தலைவர் சி.சிறிரங்கநாதன் ,குறித்த பகுதி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement