இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கொடியேற்ற நிகழ்வு கொட்டகலை CLF வளாகத்தில்சிறப்பாக நடைபெற்றது.
கொட்டகலை CLF வளாகத்தில் இன்று (மே 1) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து மலர்தூவி மௌனஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையேற்று, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அவர் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வுகளை பிரதேச வாரியாக நடாத்தப்பட்டது .
தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்நிகழ்வில் இ.தொ.கா வின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர் அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் பெ. ராஜதுரை, போசகர் பொ. சிவராஜா, உப தலைவர் சச்சிதானந்தன் ,உதவி தேசிய அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த் , உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு தொழிலாளர் ஒற்றுமையையும், அவர்களின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்பையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கொடியேற்ற நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கொடியேற்ற நிகழ்வு கொட்டகலை CLF வளாகத்தில்சிறப்பாக நடைபெற்றது.கொட்டகலை CLF வளாகத்தில் இன்று (மே 1) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பின்னர் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து மலர்தூவி மௌனஞ்சலி செலுத்தப்பட்டது .இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையேற்று, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வுகளை பிரதேச வாரியாக நடாத்தப்பட்டது . தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.மேலும், இந்நிகழ்வில் இ.தொ.கா வின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர் அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் பெ. ராஜதுரை, போசகர் பொ. சிவராஜா, உப தலைவர் சச்சிதானந்தன் ,உதவி தேசிய அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த் , உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இந்த நிகழ்வு தொழிலாளர் ஒற்றுமையையும், அவர்களின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்பையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.