• May 02 2026

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Ziya / Feb 3rd 2026, 4:33 pm
image

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (3)  காலை  தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியில்  கல்லூரி  நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு அதிபர் தி.வரதன்  தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை கல்வியை  நிறைவு செய்த மாணவர்களை எதிர்கால தொழில் உலகுக்கு இணைக்கும் நோக்குடன்    கனணி கற்கை, ஆங்கிலம், வழிகாட்டல் ஆலோசனை, ஆகிய  கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு இவ்வாறு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக  இணைப்பாளர், தெல்லிப்பளை பிரதேச செயலக  உத்தியோகத்தர், கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் உயர்தர வகுப்பு  மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (3)  காலை  தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியில்  கல்லூரி  நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு அதிபர் தி.வரதன்  தலைமையில் நடைபெற்றது.பாடசாலை கல்வியை  நிறைவு செய்த மாணவர்களை எதிர்கால தொழில் உலகுக்கு இணைக்கும் நோக்குடன்    கனணி கற்கை, ஆங்கிலம், வழிகாட்டல் ஆலோசனை, ஆகிய  கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு இவ்வாறு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலக  இணைப்பாளர், தெல்லிப்பளை பிரதேச செயலக  உத்தியோகத்தர், கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் உயர்தர வகுப்பு  மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement