தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேலமாலிதன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது .
குறித்த நினைவேந்தர் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அனைவரும் அஞ்சலி செலுத்தினர்
தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேலமாலிதன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது .குறித்த நினைவேந்தர் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அனைவரும் அஞ்சலி செலுத்தினர்