அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூவி நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் தாக்கிய சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 3 ம் திகதி குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது
குறித்த பெண் துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடி நகைக்கடைக்கு செல்கின்றார்
அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக தாக்கியுள்ளார்
இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும் ,சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் மிளகாய்தூள் துவி கொள்ளையில் இறங்கிய பெண் வைரலாகும் CCTV காட்சி அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூவி நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் தாக்கிய சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.நவம்பர் 3 ம் திகதி குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது குறித்த பெண் துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடி நகைக்கடைக்கு செல்கின்றார் அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக தாக்கியுள்ளார் இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும் ,சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.