• Oct 11 2024

கொலையில் முடிந்த தகாத உறவு - சகோதரியின் கணவனை கத்தியால் குத்திய சகோதரன் தலைமறைவு

Chithra / Jun 23rd 2024, 2:02 pm
image

Advertisement


அம்பாந்தோட்டை, கட்டுவான பிரதேசத்தில்  சகோதரியின் கணவனை கத்தியால் குத்திக் கொலைசெய்த சகோதரன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கட்டுவான, அமுதமன பிரதேசத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

41 வயதுடையவரே  இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறசே இந்தக் கொலைக்கு காரணம் என கட்டுவான பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரரே இவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கத்தியால் குத்தி கொலை செய்த நபர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும்,

அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கொலையில் முடிந்த தகாத உறவு - சகோதரியின் கணவனை கத்தியால் குத்திய சகோதரன் தலைமறைவு அம்பாந்தோட்டை, கட்டுவான பிரதேசத்தில்  சகோதரியின் கணவனை கத்தியால் குத்திக் கொலைசெய்த சகோதரன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் கட்டுவான, அமுதமன பிரதேசத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.41 வயதுடையவரே  இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தகாத உறசே இந்தக் கொலைக்கு காரணம் என கட்டுவான பொலிஸார் தெரிவித்தனர்.படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரரே இவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்த நபர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும்,அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement