• May 15 2026

சிறுமியின் மூக்கிலிருந்துதிடீரென கசிந்த இரத்தம் -வைத்தியர்கள் கண்டறிந்த அதிர்ச்சியூட்டும் காரணம்!

Ziya / Dec 30th 2025, 4:36 pm
image

ராஜஸ்தான் மாநிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் சிறுமி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 


இதன்போது  சிறுமியின் மூக்கில் 3 அங்குல நீளம் கொண்ட அட்டைப்பூச்சி இருந்தமையை அவதானித்த  வைத்தியர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.


குறித்த சம்பவத்தின் போது ஆடு மேய்க்க சென்ற சிறுமி தாகத்திற்காக கால்வாயில் இருந்த தண்ணீரை குடித்ததில், சிறுமிக்கு தெரியாமல் பூச்சி உள்ளே நுழைந்து, சுமார் 2 மாதங்களாக மூக்கின் உள்ளே இருந்து வந்துள்ளது. 


இதனை மருத்துவர்கள் தற்போது அகற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் மூக்கிலிருந்துதிடீரென கசிந்த இரத்தம் -வைத்தியர்கள் கண்டறிந்த அதிர்ச்சியூட்டும் காரணம் ராஜஸ்தான் மாநிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் சிறுமி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன்போது  சிறுமியின் மூக்கில் 3 அங்குல நீளம் கொண்ட அட்டைப்பூச்சி இருந்தமையை அவதானித்த  வைத்தியர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.குறித்த சம்பவத்தின் போது ஆடு மேய்க்க சென்ற சிறுமி தாகத்திற்காக கால்வாயில் இருந்த தண்ணீரை குடித்ததில், சிறுமிக்கு தெரியாமல் பூச்சி உள்ளே நுழைந்து, சுமார் 2 மாதங்களாக மூக்கின் உள்ளே இருந்து வந்துள்ளது. இதனை மருத்துவர்கள் தற்போது அகற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement