பருத்தித்துறை சத்யா சாய் சேவா நிலையத்தால் நேற்று இரத்த தான முகாம் ஒன்று நடத்தப்பாட்டுள்ளது.
வருடந்தம் நடத்தப்படும் குறித்த இரத்த தான முகாமில் நேற்று 48 பேர் இரத்தம் வழங்கியுள்ளனர்.
பருத்தித்துறை சாய் சேவா நிலையத்தில் இடம்பெற்ற குறித்த இரத்த தான நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியாசலை இரத்த வங்கி பிரிவினர் இரத்தத்தை பெற்றுக் கொண்டனர்
பருத்தித்துறையில் இரத்த தான முகாம் பருத்தித்துறை சத்யா சாய் சேவா நிலையத்தால் நேற்று இரத்த தான முகாம் ஒன்று நடத்தப்பாட்டுள்ளது.வருடந்தம் நடத்தப்படும் குறித்த இரத்த தான முகாமில் நேற்று 48 பேர் இரத்தம் வழங்கியுள்ளனர்.பருத்தித்துறை சாய் சேவா நிலையத்தில் இடம்பெற்ற குறித்த இரத்த தான நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியாசலை இரத்த வங்கி பிரிவினர் இரத்தத்தை பெற்றுக் கொண்டனர்