• Mar 05 2026

அஜித் ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

Chithra / Nov 17th 2025, 10:20 am
image

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்படும் சிறப்பு விசாரணை தொடர்பாக வாக்குமூலமொன்று அளிப்பதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அஜித் ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்படும் சிறப்பு விசாரணை தொடர்பாக வாக்குமூலமொன்று அளிப்பதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement