• Jun 16 2025

படபிடிப்பிற்காக இலங்கைவந்த நடிகர் மோகன்லால்!

Chithra / Jun 15th 2025, 2:20 pm
image


பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ போபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர். 

பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவில் 08 மொழிகளில் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து இன்று முற்பகல் 11.20 அளவில் சிறிலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL-166 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.


படபிடிப்பிற்காக இலங்கைவந்த நடிகர் மோகன்லால் பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ போபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர். பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் 08 மொழிகளில் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து இன்று முற்பகல் 11.20 அளவில் சிறிலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL-166 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement