மன்னார் மாதோட்ட ராஜமகா விகாரையில் நேற்றைய தினம்(12) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
மாதோட்ட ராஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது பொலிஸார், இராணுவம் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாதோட்ட ராஜமகா விகாரையில் களைகட்டிய வெசாக் நிகழ்வு. மன்னார் மாதோட்ட ராஜமகா விகாரையில் நேற்றைய தினம்(12) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.மாதோட்ட ராஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன்போது பொலிஸார், இராணுவம் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.