• May 15 2025

யாழில் இடம்பெற்ற கோர விபத்து - இருவர் படுகாயம்!

Chithra / May 14th 2025, 3:23 pm
image


யாழ்ப்பாணம் - செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி இன்றையதினம் விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் இடம்பெற்ற கோர விபத்து - இருவர் படுகாயம் யாழ்ப்பாணம் - செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி இன்றையதினம் விபத்துக்குள்ளானது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement