• Aug 21 2025

ஜப்பானில் வானில் நிகழ்ந்த அதிசயம்; வைரலாகும் காணொளி

Chithra / Aug 21st 2025, 11:04 am
image


மேற்கு ஜப்பானில்  பிரகாசமான ஒளியுடன் கூடிய தீப்பந்து ஒன்று வானிலிருந்து வீழ்ந்ததாக ஜப்பானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் மாலை இச் சம்பவம் இடம்பெற்றது. 


இது ஒரு பிரகாசமான விண்கல் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அவை தீப்பந்து விண்கற்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ககோஷிமா மற்றும் மியாசாகி பகுதிகளில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் இந்த பிரகாசமான விண்கல் வீழ்ந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர். 


ஜப்பானில் வானில் நிகழ்ந்த அதிசயம்; வைரலாகும் காணொளி மேற்கு ஜப்பானில்  பிரகாசமான ஒளியுடன் கூடிய தீப்பந்து ஒன்று வானிலிருந்து வீழ்ந்ததாக ஜப்பானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றுமுன்தினம் மாலை இச் சம்பவம் இடம்பெற்றது. இது ஒரு பிரகாசமான விண்கல் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவை தீப்பந்து விண்கற்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.ககோஷிமா மற்றும் மியாசாகி பகுதிகளில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் இந்த பிரகாசமான விண்கல் வீழ்ந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement