• May 23 2026

யாழில் தீக்கிரையான படகு! இலட்சக்கணக்கில் நட்டம்

Chithra / Oct 1st 2025, 8:24 pm
image

 

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம்  இன்றைய தினம் மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், இது தற்செயலாக ஏற்பட்டதா, இல்லை யாரும் விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா என வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இதன்போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன என தெரியவருகிறது.

யாழில் தீக்கிரையான படகு இலட்சக்கணக்கில் நட்டம்  யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்  இன்றைய தினம் மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், இது தற்செயலாக ஏற்பட்டதா, இல்லை யாரும் விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா என வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன என தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement