• Jan 19 2026

ஜனாதிபதி நிதியம் ஊடாக சிகிச்சை செலவாக 5 இலட்சம் ரூபா வழங்கிவைப்பு!

dileesiya / Dec 10th 2025, 2:55 pm
image

ஜனாதிபதி செயலக நிதியத்தினால் சிறு நீரக மாற்று சத்திரசிகிச்சைக்கான உதவி தொகை  வழங்கப்பட்டுள்ளது.


இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வைத்து  இன்று  உரிய பயனாளிக்கு குறித்த உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி நிதியம் ஊடாக குறித்த பயனாளிக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியினால்  வழங்கி வைக்கப்பட்டது.


இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.u.B.L.உடகெதர,கணக்காளர் உள்ளிட்ட  என பலரும் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி நிதியம் ஊடாக மருத்துவ சேவைகளுக்கான உதவிகள் இவ்வாறு வழங்கப்படுவது பெரிதும் உதவியாக காணப்படுகிறது.

ஜனாதிபதி நிதியம் ஊடாக சிகிச்சை செலவாக 5 இலட்சம் ரூபா வழங்கிவைப்பு ஜனாதிபதி செயலக நிதியத்தினால் சிறு நீரக மாற்று சத்திரசிகிச்சைக்கான உதவி தொகை  வழங்கப்பட்டுள்ளது.இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வைத்து  இன்று  உரிய பயனாளிக்கு குறித்த உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியம் ஊடாக குறித்த பயனாளிக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியினால்  வழங்கி வைக்கப்பட்டது.இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.u.B.L.உடகெதர,கணக்காளர் உள்ளிட்ட  என பலரும் கலந்து கொண்டனர்.ஜனாதிபதி நிதியம் ஊடாக மருத்துவ சேவைகளுக்கான உதவிகள் இவ்வாறு வழங்கப்படுவது பெரிதும் உதவியாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement