• Sep 25 2026

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல்: யாழ். பல்கலையில் இரத்ததான முகாம் ஏற்பாடு!

Aathira / Sep 25th 2026, 7:55 am
image

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்ததான முகாமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், உயிர்களைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில், பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல்: யாழ். பல்கலையில் இரத்ததான முகாம் ஏற்பாடு தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்ததான முகாமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், உயிர்களைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில், பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்

Advertisement

Advertisement

Advertisement