• Apr 16 2026

ஒரே நாளில் சிதறிய 2 அமெரிக்க போர் விமானங்கள்- ஈரானின் அதிரடி வேட்டை!

Ziya / Apr 4th 2026, 12:36 pm
image

அமெரிக்காவுடனான நேரடிப் போரில்  ஈரானிய வான்பரப்பில் நுழைந்த அமெரிக்காவின் இரண்டு முக்கிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா ஈரானிய ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.


அமெரிக்க விமானமான F-35 சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் , இரண்டாவது அமெரிக்கப் போர் விமானமான A-10 தண்டர்போல்ட் II (Warthog) ரக விமானத்தையும் சுட்டு வீழ்த்திய வீடியோ இணையத்தில் வலம் வருகின்றது.


ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் A-10 ரக விமானம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் துல்லியமாக தாக்கப்ட்டுள்ளது.


ஈரானியத் தாக்குதலுக்குள்ளான அந்த விமானம், பாரசீக வளைகுடாவின் ஆழ்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.


ஒரே நாளில் சிதறிய 2 அமெரிக்க போர் விமானங்கள்- ஈரானின் அதிரடி வேட்டை அமெரிக்காவுடனான நேரடிப் போரில்  ஈரானிய வான்பரப்பில் நுழைந்த அமெரிக்காவின் இரண்டு முக்கிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா ஈரானிய ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.அமெரிக்க விமானமான F-35 சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் , இரண்டாவது அமெரிக்கப் போர் விமானமான A-10 தண்டர்போல்ட் II (Warthog) ரக விமானத்தையும் சுட்டு வீழ்த்திய வீடியோ இணையத்தில் வலம் வருகின்றது.ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் A-10 ரக விமானம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் துல்லியமாக தாக்கப்ட்டுள்ளது.ஈரானியத் தாக்குதலுக்குள்ளான அந்த விமானம், பாரசீக வளைகுடாவின் ஆழ்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement