இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் இன்று(23) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் கடற்பரப்பில் இன்று(23) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.