• Jan 14 2026

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு இன்று விடுதலை...!samugammedia

dileesiya / Dec 25th 2023, 9:34 am
image

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு இன்றையதினம்(25) விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்றையதினம் விடுதலை செய்யப்படவுள்ளவர்களில்  989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர்இ ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு இன்று விடுதலை.samugammedia நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு இன்றையதினம்(25) விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இன்றையதினம் விடுதலை செய்யப்படவுள்ளவர்களில்  989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர்இ ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement