தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பு நெருக்கடி அல்லது மற்றுமொரு தேர்தலை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆட்சியமைக்க இடையூறாக இருக்க மாட்டோம் மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அத்துடன் அரசியலமைப்பு நெருக்கடி அல்லது மற்றுமொரு தேர்தலை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.