• May 23 2026

மூதூரில் டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை

Chithra / Oct 24th 2025, 4:03 pm
image


திருகோணமலை - மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அல்லைநகர், இக்பால்நகர் பகுதிகளில் இன்று காலை  டெங்கு பரிசோதனை இடம்பெற்றது.

இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

அத்தோடு நீர் தேங்கும் வகையில் காணப்பட்ட பிளாஸ்டிக் உபகரணங்கள், போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இன்று இடம்பெற்ற டெங்கு பரிசோதனை நடவடிக்கையில் மூதூர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .


மூதூரில் டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை திருகோணமலை - மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அல்லைநகர், இக்பால்நகர் பகுதிகளில் இன்று காலை  டெங்கு பரிசோதனை இடம்பெற்றது.இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது.அத்தோடு நீர் தேங்கும் வகையில் காணப்பட்ட பிளாஸ்டிக் உபகரணங்கள், போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று இடம்பெற்ற டெங்கு பரிசோதனை நடவடிக்கையில் மூதூர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement