• May 25 2026

விநாயகர் சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்; பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்!

Chithra / Dec 5th 2025, 1:37 pm
image


விநாயகர் விரதங்களுள் மிக முக்கியமான விரதமான விநாயகர் சஷ்டி விரதம் இன்றைய தினம் ஆரம்பமானது. இந்நிலையில் பல்வேறு இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயம், தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம் , களுதாவளை சுயம்புலிங்கபிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களிலும் பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கிரியைகளை தொடர்ந்து, ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விநாயகர் காப்புச்சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

விநாயகரின் அருள் வேண்டி பக்தர்கள், 21 நாட்கள் விரதமிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


விநாயகர் சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்; பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் விநாயகர் விரதங்களுள் மிக முக்கியமான விரதமான விநாயகர் சஷ்டி விரதம் இன்றைய தினம் ஆரம்பமானது. இந்நிலையில் பல்வேறு இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றது.மட்டக்களப்பு செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயம், தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம் , களுதாவளை சுயம்புலிங்கபிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களிலும் பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.ஆலயத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கிரியைகளை தொடர்ந்து, ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விநாயகர் காப்புச்சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.விநாயகரின் அருள் வேண்டி பக்தர்கள், 21 நாட்கள் விரதமிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement