தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
இவர் நடிப்பில் கடந்த 23ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் ஏஸ்.
ஆறுமுககுமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'போல்ட் கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களை கடந்தும் ரூ 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய் சேதுபதியின் Ace திரைப்படம்:வெளியான வசூல் விபரம். தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த 23ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் ஏஸ். ஆறுமுககுமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'போல்ட் கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வெளியாகி 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களை கடந்தும் ரூ 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.