• Dec 09 2024

அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கம்!

Tamil nila / Nov 13th 2024, 7:18 pm
image

அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் கடந்த அக்டோபர் 23 ஆம் திகதியன்று எச்சரிக்கையை வெளியிட்டது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக, மறு அறிவித்தல் வரை அகம்பைப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கம் அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் கடந்த அக்டோபர் 23 ஆம் திகதியன்று எச்சரிக்கையை வெளியிட்டது.இந்த அச்சுறுத்தல் காரணமாக, மறு அறிவித்தல் வரை அகம்பைப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement