• Aug 27 2025

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியீடு!

shanuja / Aug 26th 2025, 9:26 am
image

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. 


கடந்த 2024 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தது. 


பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு நேற்று இரவு வெட்டுப்புள்ளிகள் வெளியாகியது. 


அதன்படி 2024/2025 ஆண்டு பல்கலைக்கழக  அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை நேற்று பல்கலைக்கழக மானிய ஆணையகம் வெளியிட்டுள்ளது.


அதற்கமைய பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்கள், தாம் ஒவ்வொருவரும் எந்தத் துறைகளில் எந்தப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியீடு பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தது. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு நேற்று இரவு வெட்டுப்புள்ளிகள் வெளியாகியது. அதன்படி 2024/2025 ஆண்டு பல்கலைக்கழக  அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை நேற்று பல்கலைக்கழக மானிய ஆணையகம் வெளியிட்டுள்ளது.அதற்கமைய பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்கள், தாம் ஒவ்வொருவரும் எந்தத் துறைகளில் எந்தப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement