• Apr 14 2026

ஐக்கிய அரபு அமீரக விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்

Aathira / Mar 6th 2026, 10:52 am
image

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த வான்பரப்பு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விமானச் சேவைகள் கவனமாக செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்ட விமான அட்டவணையின் கீழேயே சேவைகள் முன்னெடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் டுபாய் முனையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

நீண்டகாலமாக தங்கிய பயணிகள் மற்றும் மருந்துகள், அழியக்கூடிய பொருட்கள் போன்ற அத்தியாவசிய சரக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக விமான சேவைகள் மீண்டும் தொடக்கம் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த வான்பரப்பு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விமானச் சேவைகள் கவனமாக செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது.பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்ட விமான அட்டவணையின் கீழேயே சேவைகள் முன்னெடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் டுபாய் முனையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படவுள்ளன.நீண்டகாலமாக தங்கிய பயணிகள் மற்றும் மருந்துகள், அழியக்கூடிய பொருட்கள் போன்ற அத்தியாவசிய சரக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement