• Apr 15 2026

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!

shanu / Apr 6th 2026, 8:54 pm
image

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.


ஒடேசா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றை ரஷ்யாவின் ட்ரோன் ஒன்று தாக்கியதில் அப் பகுதியில் இரு பெண்களும் இரு குந்தைகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கடந்த நான்கு வருடங்களைக் கடந்து நீடிக்கும் இப் போரில் உக்ரைனில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐத் தாண்டியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழப்பு உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.ஒடேசா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றை ரஷ்யாவின் ட்ரோன் ஒன்று தாக்கியதில் அப் பகுதியில் இரு பெண்களும் இரு குந்தைகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த நான்கு வருடங்களைக் கடந்து நீடிக்கும் இப் போரில் உக்ரைனில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐத் தாண்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement