• Nov 15 2025

மண்டான் பகுதியில் பனை விதைகள் நாட்டிவைத்த தொல் திருமாவளவன்!

shanuja / Nov 14th 2025, 12:42 pm
image


வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில்  “பனம் விதை நடுகை” நிகழ்வு   இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.


யாழ்ப்பாணம் வடமராட்சி மண்டான் உப்பு வீதி பகுதியில் மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு   தமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பனை விதைகள் நாட்டி வைத்தார்.


இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதுவரித் திணைக்களம் அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பணியாளர்கள்,  உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு பனம்  விதைகளை நாட்டி வைத்தனர்.

மண்டான் பகுதியில் பனை விதைகள் நாட்டிவைத்த தொல் திருமாவளவன் வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில்  “பனம் விதை நடுகை” நிகழ்வு   இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சி மண்டான் உப்பு வீதி பகுதியில் மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு   தமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பனை விதைகள் நாட்டி வைத்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதுவரித் திணைக்களம் அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பணியாளர்கள்,  உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு பனம்  விதைகளை நாட்டி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement