• May 17 2024

காணமால் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய போராட்டத்தை வியாபாரமாக பார்க்கின்றனர் - யோகராசா கனகரஞ்சனி

Tharun / Apr 30th 2024, 8:26 pm
image

Advertisement

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் கூட இந்த போராட்டத்தை ஒரு வியாபாரமாக பார்க்கிறார்கள் போல உள்ளதாகவும் இது அவாறானதொரு போராட்டம் இல்லை எனவும் உண்மையாகவே நீதிக்காகவும் உண்மைகாக்கவும்  மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம்  என வலிந்து காணமால் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ள போராட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எங்களுடன் இருந்து போராடி வருகின்ற பெற்றோர்கள் இன்று  வரைக்கும் 229 பேர் மரணமடைந்துள்ளனர். நாங்களும் இன்றோ நாளையோ என்று தான் மருந்து போத்தல்களுடனும் தண்ணீர்களுடனும் நின்று கொண்டு உறவுகளுக்கான போராட்டத்தை வீதிகளில் நின்று போராடிக்கொண்டிருக்கிறோம்.

இலங்கை அரசாங்கம் ஒருபோதும்  நீதி தராது என்ற போது தான் நாங்கள் நீதியை கேட்டுள்ளோம்.

ர்வதேசமும் இலங்கை அரசாங்கத்துடன் பேசி கால இழுத்தடிப்பை செய்து இன்று வரைக்கும் எங்களுக்கு எங்களினுடைய போராட்டத்துக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. இன்று 36 ஆவது கூட்டத்தொடரில் அந்த மந்த உரிமை மன்றிலே எங்களினுடைய உண்மை நிலைமைகளை எடுத்துரைத்துக்கொண்டிருக்கின்றோம். அந்த கூட்டத்திலே பங்கு கொண்ட போது அவர்களுக்கூடாக எங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் உணர்வு பூர்வமான ஆதங்கங்களையும்   வெளிப்படுத்திய போது தங்களால் இயன்றவரைக்கும் நல்ல ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்று கூறியிருந்தார்கள். 

சர்வதேசமும் கால இழுத்தடிப்பையோ செய்து எங்களினுடைய போராட்டத்தினை நலிவடைய செய்வதற்காகத்தான் நாங்கள் உணருகின்றோம். ஆனால் தொடர்ச்சியாகின இந்த போராட்டம் எண்களினுடைய இந்த உறவுகளோடு ஒருநாளாவது வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடும் எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடும் தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.என தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் தெருவிலே போராடும் தாய்மார்கள் அல்ல. எனவும் நாங்கள் எண்களினுடைய காலை கலாசார தமிழ் கலாசார பண்பாடுகளோடும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுடைய போராட்டம் தொடக்கி இன்று 14 வருடம் ஆனபொழுது அரசாங்கத்தோடு சார்ந்த அமைப்புக்களும் மற்றும் ஒரு சில அமைப்புக்களும் இந்த போராட்டத்தை நலிவடையச்செய்து அவற்றினூடான இந்த கட்டமைப்பை இல்லாதொழித்து எங்களுக்கான நீதியை மழுங்கடிக்க செய்ய அரசாங்கம் பல வழிகளை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணமால் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய போராட்டத்தை வியாபாரமாக பார்க்கின்றனர் - யோகராசா கனகரஞ்சனி புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் கூட இந்த போராட்டத்தை ஒரு வியாபாரமாக பார்க்கிறார்கள் போல உள்ளதாகவும் இது அவாறானதொரு போராட்டம் இல்லை எனவும் உண்மையாகவே நீதிக்காகவும் உண்மைகாக்கவும்  மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம்  என வலிந்து காணமால் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ள போராட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடன் இருந்து போராடி வருகின்ற பெற்றோர்கள் இன்று  வரைக்கும் 229 பேர் மரணமடைந்துள்ளனர். நாங்களும் இன்றோ நாளையோ என்று தான் மருந்து போத்தல்களுடனும் தண்ணீர்களுடனும் நின்று கொண்டு உறவுகளுக்கான போராட்டத்தை வீதிகளில் நின்று போராடிக்கொண்டிருக்கிறோம்.இலங்கை அரசாங்கம் ஒருபோதும்  நீதி தராது என்ற போது தான் நாங்கள் நீதியை கேட்டுள்ளோம்.சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்துடன் பேசி கால இழுத்தடிப்பை செய்து இன்று வரைக்கும் எங்களுக்கு எங்களினுடைய போராட்டத்துக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. இன்று 36 ஆவது கூட்டத்தொடரில் அந்த மந்த உரிமை மன்றிலே எங்களினுடைய உண்மை நிலைமைகளை எடுத்துரைத்துக்கொண்டிருக்கின்றோம். அந்த கூட்டத்திலே பங்கு கொண்ட போது அவர்களுக்கூடாக எங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் உணர்வு பூர்வமான ஆதங்கங்களையும்   வெளிப்படுத்திய போது தங்களால் இயன்றவரைக்கும் நல்ல ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்று கூறியிருந்தார்கள். சர்வதேசமும் கால இழுத்தடிப்பையோ செய்து எங்களினுடைய போராட்டத்தினை நலிவடைய செய்வதற்காகத்தான் நாங்கள் உணருகின்றோம். ஆனால் தொடர்ச்சியாகின இந்த போராட்டம் எண்களினுடைய இந்த உறவுகளோடு ஒருநாளாவது வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடும் எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடும் தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.என தெரிவித்துள்ளார்.மேலும் நாங்கள் தெருவிலே போராடும் தாய்மார்கள் அல்ல. எனவும் நாங்கள் எண்களினுடைய காலை கலாசார தமிழ் கலாசார பண்பாடுகளோடும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் எங்களுடைய போராட்டம் தொடக்கி இன்று 14 வருடம் ஆனபொழுது அரசாங்கத்தோடு சார்ந்த அமைப்புக்களும் மற்றும் ஒரு சில அமைப்புக்களும் இந்த போராட்டத்தை நலிவடையச்செய்து அவற்றினூடான இந்த கட்டமைப்பை இல்லாதொழித்து எங்களுக்கான நீதியை மழுங்கடிக்க செய்ய அரசாங்கம் பல வழிகளை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement