• May 24 2026

வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள்....!

Ziya / Jun 27th 2024, 9:14 am
image

மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று(27) வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால், மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் நாளாந்த செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கிராம உத்தியோகத்தர் காரியாலயம் மூடப்பட்டிருந்தமையால் சேவை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த கிராம உத்தியோகத்தர்கள். மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று(27) வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இதனால், மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் நாளாந்த செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், கிராம உத்தியோகத்தர் காரியாலயம் மூடப்பட்டிருந்தமையால் சேவை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement