யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் இன்று பிற்பகல் வடமராட்சி கிழக்கு மக்களால் மேற்கொள்ளப்பட்டது.
வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெறவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டே குறித்த சிரமதானப் பணி இடம்பெற்றது.



