• May 22 2026

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!

Ziya / Feb 27th 2024, 4:09 pm
image

மரக்கறிகளின் விலை இன்று (27) வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் இன்று (27) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 310 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபாயாகவும், போஞ்சி 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன்  ஒரு கிலோகிராம் லீக்ஸ் 260 ரூபாயாகவும், தக்காளி 430 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். மரக்கறிகளின் விலை இன்று (27) வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி,  தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் இன்று (27) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 310 ரூபாயாக பதிவாகியுள்ளது.அத்துடன், ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபாயாகவும், போஞ்சி 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.அத்துடன்  ஒரு கிலோகிராம் லீக்ஸ் 260 ரூபாயாகவும், தக்காளி 430 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement