• May 23 2026

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்த போராட்டம்...!

Ziya / Jun 28th 2024, 8:55 am
image

மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று(28) 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினதும் நாளாந்த செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பணிபகிஷ்கரிப்பால் மூதூரிலுள்ள கிராம உத்தியோகத்தர் காரியாலயங்கள் மூடப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.  




இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்த போராட்டம். மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று(28) 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினதும் நாளாந்த செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, பணிபகிஷ்கரிப்பால் மூதூரிலுள்ள கிராம உத்தியோகத்தர் காரியாலயங்கள் மூடப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.  

Advertisement

Advertisement

Advertisement