• Jun 01 2026

யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு...!samugammedia

Ziya / Dec 1st 2023, 1:36 pm
image

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றையதினம் (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்விலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு.samugammedia இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றையதினம் (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்விலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பட்டன.இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement