சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் குறைக்க உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (05) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தேநீர், பால் தேநீர் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமுல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் குறைக்க உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, இன்று (05) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.