• Feb 20 2026

T-20 உலகக் கிண்ணம் - அமெரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்!

shanuja / Feb 11th 2026, 10:06 am
image

ஐசிசி T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.



இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 09 விக்கெட்டுகளை இழந்து 190 ஒட்டங்களை பெற்று அமெரிக்க அணிக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 


T-20 உலகக் கிண்ணம் - அமெரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் ஐசிசி T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 09 விக்கெட்டுகளை இழந்து 190 ஒட்டங்களை பெற்று அமெரிக்க அணிக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

Advertisement

Advertisement

Advertisement