கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோக செயல்முறையில் கியூ.ஆர் குறியீட்டு முறை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
கியூ.ஆர் முறையை மீறி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளும் நிலையங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் வழங்கினால் கடும் சட்ட நடவடிக்கை கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விநியோக செயல்முறையில் கியூ.ஆர் குறியீட்டு முறை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.கியூ.ஆர் முறையை மீறி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளும் நிலையங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.