தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் இன்று 22 அதிகாலை தர்மபுர பொலிசார் மற்றும் விமானப்படையினர் இணைந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் வீதிச் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வீதி சோதனையின் மூலம் முறையற்ற விதத்தில் போக்குவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டது
போதைப்பொருள் ,போக்குவரத்து விதிகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் இன்று 22 அதிகாலை தர்மபுர பொலிசார் மற்றும் விமானப்படையினர் இணைந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் வீதிச் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த வீதி சோதனையின் மூலம் முறையற்ற விதத்தில் போக்குவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டது