• May 23 2026

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

Chithra / Nov 30th 2025, 7:32 pm
image

எரிவாயு தட்டுப்பாடு இல்லை - விநியோகம் தொடர்கிறது

 

வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி எரிவாயு நிரப்பும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், அனர்த்தம் காரணமாக செல்ல முடியாத பகுதிகளுக்கு எரிவாயு விநியோகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

அத்துடன் எரிவாயுவைப் பெறுவது குறித்த தேவையான தகவல்களை 1311 என்ற துரித இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு எரிவாயு தட்டுப்பாடு இல்லை - விநியோகம் தொடர்கிறது வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எரிவாயு நிரப்பும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அனர்த்தம் காரணமாக செல்ல முடியாத பகுதிகளுக்கு எரிவாயு விநியோகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் எரிவாயுவைப் பெறுவது குறித்த தேவையான தகவல்களை 1311 என்ற துரித இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement