தலவதுகொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
குறித்த துப்பாக்கிதாரி உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் எதிர்த்தரப்பினரை அச்சுறுத்தும் நோக்கில் சுவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்த தென்னிலங்கை -நடந்தது என்ன தலவதுகொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுகுறித்த துப்பாக்கிதாரி உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் எதிர்த்தரப்பினரை அச்சுறுத்தும் நோக்கில் சுவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.