• Apr 14 2026

மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம்!

shanu / Mar 9th 2026, 9:57 am
image

தமிழர்களின் பாரம்பரிய  கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஆசிரியர் மெல்சின்  தலமையில்   தமிழர்களின் பாரம்பரிய கலையான  சிலம்பம் கலை விழா  ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள்  VMCT கலை மன்றத்தின் இயக்குநர்  பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில்  VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை காலை 11  மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.


மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிலம்பு பயிற்சிகள்   தலைமை ஆசிரியர்  அன்ரன் பெசன்பேர்க் மெல்சின்   தலைமையில்  வார  இறுதி நாள் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம் தமிழர்களின் பாரம்பரிய  கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஆசிரியர் மெல்சின்  தலமையில்   தமிழர்களின் பாரம்பரிய கலையான  சிலம்பம் கலை விழா  ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள்  VMCT கலை மன்றத்தின் இயக்குநர்  பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில்  VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை காலை 11  மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிலம்பு பயிற்சிகள்   தலைமை ஆசிரியர்  அன்ரன் பெசன்பேர்க் மெல்சின்   தலைமையில்  வார  இறுதி நாள் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement