• Apr 21 2026

மகளிருக்கு ஷாக்...! தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!samugammedia

Ziya / Feb 2nd 2024, 9:25 am
image

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(02) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மகளிருக்கு ஷாக். தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(02) மாற்றம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில்,இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement